விழிப்புணர்வு, சமூக சிந்தனைகளை விரும்பினால் -- மேலே உள்ள படத்தை சுட்டவும்(click)

விழிப்புணர்வு, சமூக சிந்தனைகளை விரும்பினால் -- மேலே உள்ள படத்தை சுட்டவும்(click)

Wednesday, May 5, 2010

துடிப்பு

கண்களை இழந்தவன் உலகை காண துடிக்கிறான்,

கால்களை இழந்தவன் துள்ளியோட துடிக்கிறான்,

அனைத்தும் உள்ளவன் எந்த துடிப்பும் இன்றி

வெறுப்புகளுடன் துடித்து வாழ்கிறான்.

2 comments:

  1. இனிய கவிதை. மேலும் சிறந்த கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete